Sunday, May 31, 2015

பூமி கோளவடிவானது என்பதனை நிரூபிக்கும் சான்றுகள்

சூரிய குடும்பத்திலுள்ள எல்லா கோள்களும் கோளவடிவானவை எனவே பூமியும் கோளவடிவமுடையது.
சந்திர கிரகணத்தின் போது பூமியின் நிழல் சந்திரனின் மீது வட்டவடிவமாக விழுகின்றது.
பூமியின் ஓரிடத்திலிருந்து மேற்காகப் பயனித்தால் அந்த இடத்தை கிழக்காக வந்தடையலாம்.
விண்வெளியில் எடுத்த புகைப்படங்கள் பூமி கோளவடிவானது என்பதனை உறுதிப்படுத்துகின்றது.




No comments:

Post a Comment