கணணி செயல்முறை
உட்செலுத்தும் கருவிகளையும்(Input Devices), வெளிச்செலுத்தும் கருவிகளை யும்
(Output Devices ) பயன்படுத்தி தகவல்களை மைய செயலகத்தினூடாக இயக்குதல்
கணணிச் செயல்முறையின் உட்செலுத்தும் கருவிகள்( Input Devices)
1. Key Board
2. Mouse
3. Light Pen
4. Optical Scanners
5. Touch Panel
6. Track Balls
7. Graphic Scanner
8. Audio/ Vice Input
கணணிச் செயல்முறையின் வெளிச்செலுத்தும் கருவிகள்
1. Monitor
2. Printer
3. Speaker
மையச் செயலகத்தின்(C.P.U) பிரதான தொழிற்பாடு
கணணி ஒன்றின் மூளையாக தொழிற்படுகின்றது. அதாவது கணணியின் எல்லாப்பகுதிகளையும்
இயக்கும் பிரதான பகுதியாக இயங்குகின்றது. இதில் இயக்கத்திற்கு இரு பகுதிகள்
உதவுகின்றன.
1. கட்டுப்படுத்தும் பகுதி(Control Unit)
2. எண்கணித தர்க்கப்பகுதி (Arithmetic & Logic Unit)
No comments:
Post a Comment