உலகில் தற்பொழுது அண்டிபயாடிக் மருந்துகளின் பயன்பாடு 36 சதவீதத்தால்
அதிகரித்துள்ளது. இதில் முக்கால்வாசிக்கு அதிகமானவை இந்தியா, சீனா, பிரசில், ரஷ்யா,
தென்னாப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் நாடுகளில் தான் அதிகம் பாவிக்கப்படுவதாக ஆய்வுகள்
தெரிவிக்கின்றன.
அனாவசியமாக அண்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்படுவதால், மக்களின் நோய்
எதிர்ப்பு சக்தி பாதிக்கப்பட்டு அவர்களது உடல்நலம் கெடுவதுடன், மருந்துக்கு
கட்டுப்படாத புதிய நோய்க் கிருமிகளும் பெருகுகின்றன.
No comments:
Post a Comment