கலத்தில் நடைபெறும் எல்லா உயிர்ச் செயன்முறைகளுக்கும் அவசியமான சக்தியை
வழங்குவதற்கான பல தாக்கங்கள் (கலச்சுவாசம்) இழைமணி யிலேயே நடைபெறுகின்றது.
இழைமணியும் இரட்டை மென்சவ்வினால் சூழப்பட்டது. மேலும் அகமென்சவ்வு புடைத்து
உள்ளக மடிப்படைந்து காணப்படுவதனால் உள்ளக மேற்பரப்பு அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment