இக்கருவிகளில் இழைகளை அருட்டி அதிர வைப்பதனால் ஒலி பிறப்பிக்கப் படுகின்றது.
மேலும் இவற்றில் மெல்லிய மரத்தினால் ஆக்கப்பட்ட ஒலிப் பெட்டியொன்று காணப்படும்.
இதன் மீது இழைகள் ஒரு பாலத்தின் மேலாக திருகாணிகளுக்கு இணைக்கப்பட்டிருக்கும். இதன்
மூலம் ஒலிப்பெட்டியின் மீது இழைகள் தொடுகையுறுவதைத் தடுக்கமுடியும். எனவே
இவ்விழைகளை கைவிரல்களால் அல்லது ஒரு வில்லினால் அருட்டுவதன் மூலம் இழையை அதிரவைத்து
ஒலியைப் பிறப்பிக்கலாம். மேலும் ஒலிப்பெட்டி இழை அதிர்வதால் உருவாகும் ஒலியை
உருப்பெருக்க உதவுகின்றது.
Eg :- வீணை, வயலின், கிட்டார், மண்டலின், யாழ்
No comments:
Post a Comment