இது கலத்தினுள் நடைபெறும் அனைத்து உயிர்ச்செயற்பாடுகளையும் கட்டுப்படுத்தும்
அமைப்பாடும்.
கலத்தினுள் காணப்படும் மிகப்பெரிய புன்னங்கமாகும்.
இது கருமென்சவ்வினால் .(இரட்டை மென்சவ்வினால் சூழப்பட்டது.) சூழப்பட்டிருப்பதுடன் நிறமூர்த்தங்களையும் புன்கருவையும் கொண்டிருக்கும்.
கருவினுள் காணப்படும் நிறமூர்த்த இழைகள் ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு பாரம்பரிய இயல்புகள் கடத்தப்படுவதற்கு இன்றியமையாதவை ஆகும்.

No comments:
Post a Comment