மனிதனினால் எழுப்பப்படும் ஒலி, விலங்குகளால் எழுப்பப்படும் ஒலி ,வாகனங்களால்
எழுப்பப்படும் ஒலி என்பன நாம் அன்றாடம் கேட்கும் ஒலியலைகளாகும் இவை யாவும்
அதிர்வினாலேயை உருவாக்கப் படுகின்றன. குறிப்பாக விலங்குகளில் தொண்டையில் உள்ள குரல்
நாண்கள் அதிர்வதனாலேயே ஒலி உருவாக்கப்படுகின்றது. ஆனால் மனிதனில் 3சோடி குரல்
நாண்களின் அதிர்வினை நாக்கின் அசைவு கட்டுப்படுத்துவதனால் பேச்சு மொழி
உருவாக்கப்படுகின்றது. ஏனைய விலங்குகளில் இச்செயற்பாடு நடைபெறாமையால் அவற்றினால்
பேச்சொலியை உருவாக்க முடிவதில்லை.
ஒலியலைகள் யாவும் நெட்டாங்கு அலைகள்/ நீள்பக்க அலைகளாகும்.
No comments:
Post a Comment