தக்கை அடைப்பானின் மெல்லிய வெட்டுமுகங்களை கூட்டு நுணுக்குக் காட்டியினூடு
அவதானித்து அதன் அறைகளை Robert
Hooke எனும் விஞ்ஞானி கலங்கள் எனப்பெயரிட்டார்.
Matthias Schleiden
சகல தாவரங்களும் கலஙகளால்
ஆக்கப்பட்டுள்ளன எனக் கூறினார்.
Theordore Schwan
விலங்குகள் யாவும் கலங்களால் ஆனவை எனும் கருத்தை முன்
வைத்தார்.
Schleiden & Schwan
ஆகிய இருவரினாலும் நவீன கலக்கொள்கை விளக்கப்பட்டு
வெளியிடப்பட்டது.
No comments:
Post a Comment