2. அனுசேபம்
3. உறுத்துணர்ச்சி
4. இனப்பெருக்கம்
5. அசைவு
6. பாரம்பரியம்
7. சுவாசம்
8. கூர்ப்பு
9. ஒழுங்கும் ஒழுங்மைப்பும்
உயிர் அங்கிகளுக்கும் உயிரற்ற அங்கிகளுக்கும் பொதுவான இயல்புகள்
1. வளர்ச்சி - அகவளர்ச்சி (உயிர் அங்கிகளின் வளர்ச்சி)
- புறவளர்ச்சி (பாறைகள் வளர்வடைதல்)
2. அசைவு - உயிர் அங்கிகள் அசைதல்
- கடலலைகள் அசைதல்
உயிரங்கிகள் பிரதானமாக 3 வகையாகப் பாகுபடுத்தப்படும் அவையாவன
1. தாவரங்கள்
2. விலங்குகள்
3. நுண்ணங்கிகள்
No comments:
Post a Comment