தாவரக்கலத்தின் வெளிப்புற எல்லையாகக் காணப்படுவதுடன், விலங்குக் கலங்களில்
காணப்படுவதில்லை.
வெவ்வேறு அங்கிக் கூட்டங்களின் கலச்சுவர் வெவ்வேறு பதார்த்தங்களினால்
ஆக்கப்பட்டுள்ளன.
1. தாவரக் கலச்சுவர் - செலுலோசு, அரைச்செலுலோசு, பெக்ரின்
2. பக்ற்ரீரியா கலச்சுவர் - மியூரின்
3. பங்கசுக் கலச்சுவர் - கைற்றீன்
No comments:
Post a Comment