கலங்கள் உயிர் உள்ளது
சமனற்ற முறையில் தடித்த முதற்சுவர் உண்டு.
Cellulose கலச்சுவர் மூலைகளில் அதிகமாகத் தடிப்படைந்திருக்கும்.
கலச்சுவர் Cellulose, Hemi Cellulose, Pectin இனால் ஆக்கப்பட்டது.
கலச்சுவரில் குழிகள் காணப்படும்.
குறுக்கு வெட்டுமுகத்தில் அறுகோணவடிவான/ பல்கோணவடிவான நீண்ட கலங்கள் முனைச்சுவர்
பெரும்பாலும் சரிவானதும் அல்லது கூம்பும் முனைச்சுவரைக் கொண்டது.
கலத்திடை வெளி நன்கு ஒடுக்கப்பட்டுள்ளது அல்லது தெளிவற்றது.
தொழில்
பொறிமுறை ஆதாரம் அல்லது தாங்கு பலம் அல்லது ஆதாரம் வழங்குகிறது.
(இது மாத்திரமே உயிர் உள்ள தாங்குமிழையம்)
பரம்பல்
பூக்கும் தாவரங்களின் இருவித்திலைத்
தாவரங்களில் மாத்திரம் உண்டு. நிலமேல் பகுதிகளிலே உண்டு. வேர்களில்
காணப்படமாட்டாது.
Eg:- இளம் இருவித்திலைத் தண்டில் மேற்பட்டையின் வெளிப்பகுதி
இலைக்காம்பு
பூக்காம்பின் சுற்றுப்புறம்
இருவித்திலை இலைகளின் நடு நரம்புக்கு மேலும் கீழும்
No comments:
Post a Comment