Tuesday, June 2, 2015

இசைக்கருவிகள்(Musical Instruments)



இசைக்கு வசமாகாத மனிதன் இவ்வுலகில் இல்லையென சான்றோர் கூறுவர். எனவே செவிக்கு இனிமை தரக்கூடிய ஒலியலைகளைத் தரக்கூடிய கருவிகளை மனிதன் உருவாக்கினான். இவையே இசைக்கருவிகள் என அழைக்கப்படுகின்றன்.

இசைக்கருவிகள் மூன்று வகைப்படும்.
1. காற்றுக்கருவிகள்/வளிக்கருவிகள்
2. இழைக்கருவிகள்/நரம்புக்கருவிகள்

3. கொட்டற்கருவிகள்/தாளக்கருவிகள்

No comments:

Post a Comment