கலங்கள் உயிர் உள்ளது.
கோளவடிவானது அல்லது ஒத்தபரிமாணமுடைய கலங்கள்
சிலவேளைகளில் நீண்ட கலங்கள்
முதற்சுவர் உண்டு (பொதுவாக துணைச்சுவர் இல்லை)
செலுலோசுக் கலச்சுவர் அல்லது கலச்சுவர் Cellulose, Hemi Cellulose, Pectin ஆகியவற்றால் ஆக்கப்பட்டது.
கலத்திடைவெளிகள் உண்டு.
பெரிய புன்வெற்றிடத்தைக் கொண்டது.
கலங்கள் குறைந்தளவு வியத்தமடைந்தது.
தொழில்கள்
சிறத்தலடைந்த புடைக்கலவிழையம்
கோளவடிவானது அல்லது ஒத்தபரிமாணமுடைய கலங்கள்
சிலவேளைகளில் நீண்ட கலங்கள்
முதற்சுவர் உண்டு (பொதுவாக துணைச்சுவர் இல்லை)
செலுலோசுக் கலச்சுவர் அல்லது கலச்சுவர் Cellulose, Hemi Cellulose, Pectin ஆகியவற்றால் ஆக்கப்பட்டது.
கலத்திடைவெளிகள் உண்டு.
பெரிய புன்வெற்றிடத்தைக் கொண்டது.
கலங்கள் குறைந்தளவு வியத்தமடைந்தது.
தொழில்கள்
1. உணவு சேமிப்பு
2. பூண்டுத்தாவரங்களில் தாங்குபலம்.
3. கலத்திடைவெளிகள் வாயுப்பரிமாற்றத்திற்கு உதவும்.
4. கலங்களினூடாக அல்லது கலச்சுவரினூடாக பதார்த்தங்களின் கடத்தல்.
5.அதிகளவு சிறத்தல் அடைந்த கலங்களுக்கிடையில் நிரப்புகின்ற இழைய
மாகக் காணப்படும்.
Eg:- கிடை/ மையவிழையம்
மேற்பட்டை
மையவிழையக்கதிர் (கலன்கட்டுக்களுக்கு இடைப்பட்ட பகுதி)
காழ்
உரியம்
சிறத்தலடைந்த புடைக்கலவிழையம்
சில புடைக்கலவிழையக்கலங்கள் திரிபடைந்து அதிகளவு சிறத்தலடைந்து தாவரத்தின் சில
பாகங்களில் காணப்படும்.
1. மேற்றோல்
2. இலைநடுவிழையம்
3. அகத்தோல்
4. பரிவட்டவுறை
5. காற்றிழையம்/
காற்றுக்கலவிழையம்/ காற்றுப்புடைக்கலவிழையம்.
No comments:
Post a Comment