Tuesday, June 2, 2015

சுருதி(Pitch)


சுருதி மாறுபடுவதற்குக் காரணம் அதிர்வெண்/மீடிறன் மாறுபடுவதே காரணமாகும்.
ஒலியின் அதிர்வெண் அதிகமாயின்  - சுருதி அதிகமாகக் காணப்படும்.
ஒலியின் அதிர்வெண் குறைவாயின்  - சுருதி குறைவாகக் காணப்படும்.
எனவே யாதாயினும் இசைச்சுரத்தின் சுருதி அதிர்வெண்ணில் தங்கியுள்ளது.

No comments:

Post a Comment