ஒரே மீடிறனையும், ஒரே வீச்சத்தினையும் கொண்ட வேறுபட்ட ஒலிமுதல்கள் இசைக்கப்படும்
போது அவற்றின் சுரம் மாறுபடுவதற்குக் காரணம் ஒலி கொண்டுள்ள பண்பு ஆகும்.
எனவே ஒலியலையின் பண்பானது ஒலியலையின் வடிவத்தில் தங்கியுள்ளது.
இவ்வடிவங்களைப் பெற ஒலிக்கருவிகளை கதோட்டுக் கதிர் அலைவு காட்டியில்(Cathode
Ray Oscilloscope) இணைப்பதன் மூலம் அவதானிக்க முடியும்.
No comments:
Post a Comment