இறந்த கலங்களால் ஆக்கப்பட்டது.
தடித்த இலிக்னின் ஏற்றப்பட்ட கலச்சுவரைக் கொண்டது.
இழுவைக்குத் தாக்குப் பிடிக்கக் கூடிய தன்மை கொண்டவை.
இலிக்னின் படிவு காணப்படுவதனால் உறுதியானவை.
தடிப்பற்ற கலச்சுவர் பிரதேசங்களினூடாக மற்றைய கலங்களுடன் தொடர்பு பட்டிருக்கும்.

தொழில்
ஆதாரம், தாங்குபலம்
வல்லுருக்கலவிழையம் இருவகைக் கலங்களைக் கொண்டது.
1. நார்கள்
2. வல்லுருக்கள்
தனித்தனியாக அமைந்துள்ள இலிக்னின் படிவாலான உறுதியான கலங்கள் கற்கலங்கள்,
வல்லுருக்கள் எனப்படும்.
Eg:- தேங்காய், பனை, கமுகு போன்றவற்றின் இடைக்கனியம் - நார்கள்
ஆப்பிள், பேரிக்காய் (பெயர்ஸ்) பழத்தில் மணல் போன்ற தன்மை ஏற்படுவது
இவற்றின் காரணத்தினாலேயே ஆகும். - கற்கலங்கள்/ வல்லுருக்கள்

No comments:
Post a Comment