Phylum – விலங்குகளுக்கு, Division – தாவரங்களுக்கு
பாகுபாட்டின் ஆட்சிநிரை ஒழுங்குகின் மிகப்பெரிய அலகு - இராச்சியம் (Kingdom)
பாகுபாட்டின் ஆட்சிநிரை ஒழுங்குகின் மிகச்சிறிய அலகு - இனம் (Species)
இனம் தவிர்ந்த ஏனைய அலகுகள் மனிதனால் உருவாக்கப்பட்டவை.
நிலத்தில் வசிக்கும் மிகப்பெரிய விலங்கு யானை ஆகும்.
நீரில் வசிக்கும் மிகப்பெரிய விலங்கு நீலத்திமிங்கிலம் ஆகும்.
ஆரம்பகாலப்பாகுபாட்டில் வித்துக்களை உருவாக்காத தாவரங்களின் ஓரு பிரிவாக தலோபைற்றா காணப்பட்டது. தற்போது அதில் அடக்கப்பட்ட அல்கா, பக்ற்றீரியா, பங்கசு என்பன புதிய பாகுபாட்டிலே தனித்தனி இராச்சியங் களிலே அடக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment