இது உயிருள்ள கலங்கள்ää உயிரற்ற கலங்களின் ஒரு கலவை.
இது நான்கு வகைக் கலக் கூறுகளைக் கொண்டது.
காழ்க்கலன் - உயிரற்றது
குழற்போலி - உயிரற்றது
காழ்ப்புடைக்கலவிழையம் - உயிருள்ளது
காழ்நார் - உயிரற்றது
தொழில்
தாவரங்களில் நீரையும், கனியுப்புக்களையும் கடத்தும் அத்துடன் தாங்கும் தொழிலும் புரிகின்றது.
காழ்க்கலன் (Xylem Vessels)
நீண்ட கலங்கள் முனைக்குமுனை அடுக்கப்பட்ட நீண்ட உருளை உருவான அமைப்பு.
கலங்கள் இறந்தது.
கலச்சுவர் Cellulose, Hemi Cellulose, Pectin உடன் துணைச் சுவர்ப்பதார்த்தமாக Lignin ஆனால் தடிப்படைந்திருக்கும்.
முனைச் சுவர் அழிவதனால் நீண்ட நிரலான குழாயாக மாறும் இதன் ஒவ்வொரு கலப்பகுதியும் காழ்க்கலன் மூலகம் / காழ்க்கலன் கூறு எனப்படும்.
இவற்றின் கலசு;சுவர்களில் வளையங்களாக அல்லது சுருளியுருவான Lignin படிவு காணப்படும்.
பலகலங்கள் ஒன்றிணைந்து நீண்ட குழாய்களை உருவாக்கும்.
பரம்பல்
வித்துமூடியுளிகளில் (Angiosperms) காணப்படும்.
வித்துமூடியுளிகளில் (Angiosperms) காணப்படும்.
தொழில்கள்
1. நீர், கனியுப்புக் கடத்தல்.
2. தாங்கும் தொழிலையும் புரிகின்றது.
நீண்ட இருமுனை கூம்பிய தனிக்கலங்கள்
கலங்கள் இறந்தது.
கலச்சுவர்Cellulose, Hemi Cellulose, Pectin உடன் துணைச் சுவர்ப்பதார்த்தமாக Lignin ஆனால் தடிப்படைந்திருக்கும்.
பரம்பல்
வித்துமூடியுலிகளில் (Gymnosperms) காணப்படும்.
தொழில்கள்
1. நீர், கனியுப்புக் கடத்தல்.
2. தாங்கும் தொழிலையும் புரிகின்றது.
காழ் நார் (Xylem Fibres)
இது வல்லுருக்கலவிழைய நாரை பெருமளவில் ஒத்தது.
நீண்ட இருமுனை கூம்பிய கலங்கள்.
கலங்கள் இறந்தது.
Lignin ஏற்றப்பட்டது.
தொழில்
1. மேலதீக உறுதி கிடைக்கும்
காழ்ப்புடைக்கலவிழையம் (Xylem Parenchyma)
காழ் இழையங்களில் ஒரேயொரு உயிருள்ள கலவகையாகும்.
புடைக்கலவிழையக் கலங்களை ஒத்தது.
தொழில்
1. உணவு சேமிப்பு
No comments:
Post a Comment