Tuesday, September 20, 2022

Science Seminar - தி/மூ/இலங்கைத் துறை முகத்துவாரம் இந்துக்கல்லூரி (2022/2023)

எதிர்வரும் 2023 ஆம் வருடத்தில் க.பொ.த சாதாரண பரீட்சையில் தோற்ற இருக்கின்ற மாணவர்களுக்கான விசேட விஞ்ஞான பாட தொடர் நிலை செயலமர்வானது விஞ்ஞான பாட வளவாளர் திரு.சு.சுரேஸ்குமார் அவர்களின் தலைமையில் பாடசாலையின் அனுசரனையுடனும் www.padippu.lk ஊடக அனுசரனையுடனும் 17.09.2022 ஆம் திகதி முதல்  தி/மூ/இலங்கைத் துறை முகத்துவாரம் இந்துக்கல்லூரியில்  வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.






No comments:

Post a Comment